டவல் டிப்ஸ்

ஒரே துண்டை தொடர்ந்து பயன் படுத்தினால் அதனால் பல பிரச்சனைகள் வரும்!

';

கவனம் தேவை

நீங்கள் குளித்த பின் கவனமாக டவலை பயன்படுத்த வேண்டும்.

';

ஈரமான டவல்

ஈரப்பதம் கொண்ட டவலை உடல் மீது போரத்திகொள்வது ஆரோகியத்திற்கு நல்லதல்ல

';

ஆபத்து

டவலை சரியாகப் பயன்படுத்தாவிட்டால், அது உங்கள் உடல் நலத்திற்கு ஆபத்தாக முடியும்.

';

எச்சரிக்கை

தினசரி உபயோகிக்கும் டவல்களில் கிருமிகள் சேர ஆரம்பித்து, பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது

';

நோய்கள்

வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை, தொற்று நோய்கள் போன்றவை ஏற்படலாம்

';

பாக்டீரியா

ஈரப்பதம் நீண்ட நேரம் இருப்பதால், பாக்டீரியாக்கள் உருவாகி நோய்கள் வரக்காரணமாக இருகின்றன

';

கட்டாயம்

வாரத்திற்கு ஒரு முறை உங்கள் துண்டுகளை நன்றாக துவைக்க வேண்டும்.

';

காய வையுங்கள்

டவலால் துடைத்த பிறகு, சூரியஒளியில் காயவைக்க வேண்டும். பாக்டீரியா பரவாது.

';

VIEW ALL

Read Next Story