வெள்ளை முடியை கருப்பாக்க இந்த உணவு சாப்பிடுங்க!!

இயற்கையாக முடியைக் கருப்பாக்க வைத்திருக்க சில உணவுகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

Keerthana Devi
Nov 26,2024
';

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளன. இது உங்களுக்கு நரை முடிவருவதைத் தடுக்கிறது.

';

இஞ்சி

இஞ்சியில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதில் அதிகச்சத்துக்கள் காணப்படுகிறது.

';

கேரட்

தினமும் ஒரு கேரட் அல்லது உங்கள் விருப்பத்திற்கேற்ப ஜுஸ் செய்து குடிக்கலாம்.

';

பாதாம்

உடலுக்கு பாதுக்காப்பான கொழுப்புகள் நிறைந்துள்ளன. வைட்டமின் ஈ மற்றும் கேடலேஸ் என்சைம் நிறைந்த நட்ஸ் சாப்பிடலாம்.

';

ப்ரோக்கோலி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு

ப்ரோக்கோலி மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் முடி கருப்பாக இருக்கும்.

';

கருப்பு எள்

பல சத்துக்கள் நிறைந்த கருப்பு எள் தேன் கலந்து சாப்பிட்டு வர உங்கள் முடி கரு நிறமாக இருக்கும்.

';

கருப்பட்டி வெல்லப்பாகு

வைட்டமின் பி6, மெக்னீசியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் அதிகம் காணப்படுகிறது.

';

பொறுப்பு துறப்பு

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

';

VIEW ALL

Read Next Story