எடை இழப்பு முதல் செரிமானம் வரை: பட்டைய கிளப்பும் பூண்டு

Published by: Sripriya Sambathkumar | Jan 23, 2024

பூண்டு

பூண்டு உணவில் சுவையை சேர்ப்பதைத் தவிர, நமது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கிறது.

Published by: Sripriya Sambathkumar | Jan 23, 2024

ஆரோக்கியம்

பூண்டை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதால் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jan 23, 2024

எடை இழப்பு

தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை கட்டுப்படுத்தலாம், தொப்பை கொழுப்பையும் குறைக்கலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jan 23, 2024

நோய் எதிர்ப்பு சக்தி

பூண்டில் (Garlic) ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.

Published by: Sripriya Sambathkumar | Jan 23, 2024

நச்சுகளை நீக்கும்

சமைத்த பூண்டை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடலில் சேரும் நச்சுக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jan 23, 2024

செரிமானம்

பூண்டு பற்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல், வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Jan 23, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Jan 23, 2024

VIEW ALL

Read Next Story