அற்புதங்கள் செய்யும் வாதுமை பருப்பு... ஆனால் ‘இந்த’ பிரச்சனை இருந்தால் வேண்டாம்

';

மூளை ஆற்றல்

மூளையின் ஆற்றலை அதிகரிக்க உதவும் உலர் பழங்களில் முதலிடம் வகிக்கும் வாதுமை பருப்பு எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொண்டது.

';

மூளை வளர்ச்சி

குழந்தை பருவத்தில் இருந்தே வாதுமை பருப்பு சாப்பிடும் வழக்கம் இருந்தால் மூளை வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

';

இரத்த அழுத்தம்

வாதுமை பருப்பு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது.

';

புற்றுநோய்

புற்றுநோய் வராமல் தடுக்கவும், புற்றுநோயை கட்டுப்படுத்தவும் வாதுமை பருப்பு சாப்பிடுவதை வழக்கமாக கொள்ளலாம்.

';

உடல் நல பிரச்சனை

எனினும், வாதுமைபருப்பு குறிப்பிட்ட சில இரச்சனை உள்ளவர்கள் சாப்பிடுவது நல்லதல்ல

';

சிறுநீரக கற்கள்

வாதுமை பருப்பில், ஆக்சலேட்டுகள் அதிகம் உள்ளதால், சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story