வாழைப்பழம் தினமும் ஏன் சாப்பிட வேண்டும்?

';

வாழைப்பழம் சுவையாக இருப்பது மட்டுமின்றி வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகளை கொண்டிருக்கிறது

';

வாழைப்பழத்தில் அதிகம் பொட்டாசியம் இருக்கிறது. இது தசைகளுக்கும், இதய ஆரோக்கியத்துக்கும் முக்கியமானது

';

வாழைப்பழம் செரிமானத்தை சீராக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மலச்சிக்கலை வாழைப்பழம் தீர்க்கும்

';

என்ர்ஜியை சீக்கிரம் கொடுக்கும் வாழைப்பழம். ஏனென்றால் இதில் இயற்கையாகவே சர்க்கரை, பிரக்டோஸ், சர்க்கிராஸ் இருக்கிறது

';

குறைந்த கொழுப்புச் சத்து இருக்கும் பழங்களில் வாழைப்பழமும் ஒன்று. இதய நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது

';

எலும்புகளுக்கு வலுவை கொடுக்கும் பழம் வாழைப்பழம். தினமும் காலை மாலை என ஒரு பழத்தை சாப்பிடலாம்

';

நீரிழிவு நோயாளிகளுக்கு வாழைப்பழம் சிறந்தது. ஆனால் மருத்துவரின் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்

';

தோல் அழகுக்கு வாழைப்பழம் சிறந்தது. வைட்டமின் ஏ, சி, இ ஆகிய சத்துகள் இருக்கும்

';

VIEW ALL

Read Next Story