ஒருநாள் போட்டியில் யார் பெஸ்ட்?

';

ருதுராஜ் கெய்க்வாட்

ருதுராஜ் கெய்க்வாட் இதுவரை 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 115 ரன்கள் எடுத்துள்ளார்.

';

ஷுப்மான் கில்

ஷுப்மான் கில் இதுவரை 46 ஒருநாள் போட்டிகளில் 2322 ரன்கள் எடுத்துள்ளார். மொத்தம் 259 பவுண்டரிகள், 52 சிக்ஸர் அடித்துள்ளார்.

';

ருதுராஜ்

ஒருநாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக ருதுராஜ் கெய்க்வாடின் சராசரி 19.16 ஆகும்.

';

ஷுப்மான் கில்

ஒருநாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக ஷுப்மான் கில்லின் சராசரி 59.53 ஆகும்.

';

ருதுராஜ்

இதுவரை ஒருநாள் போட்டிகளில் ருதுராஜ் ஒரு அரைசதம் மட்டும் அடித்துள்ளார். அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 71 ஆகும்.

';

ஷுப்மான் கில்

ஷுப்மான் கில் ஒருநாள் போட்டிகளில் 13 அரை சதங்கள் மற்றும் ஒரு இரட்டை சதம் உட்பட 6 சதங்கள் அடித்துள்ளார்.

';

ருதுராஜ் கெய்க்வாட்

ஒருநாள் போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் ஸ்ட்ரைக் ரேட் 73.24 ஆகும்.

';

ஷுப்மன் கில்

ஒருநாள் போட்டிகளில் ஷுப்மன் கில் ஸ்ட்ரைக் ரேட்102.11 ஆகும்.

';

VIEW ALL

Read Next Story