ஆரோக்கியத்திற்கு ஏற்றது கொட்டையா? உலர் பழங்களா?

';

கொட்டைகள் & உலர் பழங்கள்

இதில் எது நல்லது என்ற கேள்வி எழுவது இயல்பாக இருந்தாலும், அதற்கு முன்னதாக, தின்பண்டங்கள் உண்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும்.

';

தின்பண்டங்கள்

சாப்பிடுவதால், அவ்வப்போது ஏற்படும் பசியை கட்டுப்படுத்தலாம். பசி குறைந்தாலும், உடல்நல பாதிப்புகள் அதிகமாக வாய்ப்புகள் உள்ளன.

';

உடலுக்குத் தேவையான சக்தி

உடனடியாக கிடைக்க வேண்டுமானால், அவ்வப்போது ஒரு கைப்பிடி உலர் பழங்களை சாப்பிடுவது நல்லது

';

உலர் பழங்கள்

பழங்களில் உள்ள நீர்ச்சத்தை நீக்கிய பிறகு அவை உலர் பழங்களாக மாறுகின்றன. உலர் பழங்களுக்கு உதாரணம், பாதாம், முந்திரி, திராட்சை, அத்திப்பழம் ஆகியவை ஆகும்

';

கொட்டை

அக்ரூட் பருப்புகள், பாதாம், வேர்க்கடலை, பிஸ்தா, முந்திரி போன்றவை ஆரோக்கியமான கொட்டைகள் ஆகும்.

';

எவ்வளவு உண்ணலாம்?

கொட்டைகள்: 2 அல்லது 3 வால்நட்ஸ், பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரி

';

உலர் பழங்களின் தினசரி தேவை

4 அல்லது 5 திராட்சை, 1 பேரிச்சம்பழம், 1 அல்லது 2 அத்திப்பழங்கள்

';

VIEW ALL

Read Next Story