உணவின் சுவையை அதிகரிக்கும் பூண்டு பல வித ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.
தினமும் உணவுடன் வறுத்த பூண்டை உட்கொண்டால் பல வித நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.
வறுத்த பூண்டை உட்கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.
தினமும் வறுத்த பூண்டை உட்கொண்டால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
வாயுத்தொல்லை, உப்பசம், போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு வறுத்த பூண்டு நிவாரணம் அளிக்கும்.
தினமும் வறுத்த பூண்டை உட்கொள்வதால் வளர்சிதை மாற்றம் அதிகரித்து எடை இழப்பில் உதவி கிடைக்கின்றது.
காலையில் வெறும் வயிற்றில் 2-3 பூண்டு பற்களை உட்கொண்டால் உடலில் உள்ள நச்சுகளை எளிதாக நீக்கலாம்
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.