சோர்வு, நடுக்கம், பசி, தூக்கம்? அட!! சுகர் லெவல் குறையுது, சூதானமா இருங்க

Published by: Sripriya Sambathkumar | Mar 08, 2024

இரத்த சர்க்கரை அளவு

நம் உடலில் இரத்த சர்க்கரை அளவு மாறிக்கொண்டே இருக்கின்றது. அது 70 Mg/Dl-க்கு கேழே சென்றால் ஆபத்து.

Published by: Sripriya Sambathkumar | Mar 08, 2024

குளுக்கோஸ்

இந்த நிலை டைப் 1 நோயாளிகளில் அடிக்கடி காணப்படுகின்றது. இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைந்து தசைகளுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்காமல் அவை வேலை செய்வதை நிறுத்தி விடுகின்றன

Published by: Sripriya Sambathkumar | Mar 08, 2024

அறிகுறிகள்

இரத்த சர்க்கரை அளவு குறையும்போது என்னென்ன அறிகுறிகள் நம் உடலில் தென்படும் என்பதை நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்

Published by: Sripriya Sambathkumar | Mar 08, 2024

மயக்கம்

இரத்த சர்க்கரை அளவு குறைந்தால் அதிகமாக பசி எடுக்கும், மயக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படும்

Published by: Sripriya Sambathkumar | Mar 08, 2024

உடல் நடுக்கம்

அதிகமாக வியர்த்தல், கோவம் வருதல், உடல் நடுக்கம், பயம் ஆகியவை இதற்கான முக்கிய அறிகுறிகள் ஆகும்

Published by: Sripriya Sambathkumar | Mar 08, 2024

மயக்கம்

இரத்த சர்க்கரை அளவு உடலில் மிக குறைந்து விட்டால் நோயாளி மயக்கம் அடையவும் வாய்ப்புகள் உள்ளன

Published by: Sripriya Sambathkumar | Mar 08, 2024

பழச்சாறுகள்

இரத்த சர்க்கரை அளவு மிகவும் குறைந்தால், பழச்சாறுகள், குளூக்கோஸ் மாத்திரைகள் போன்ற, சர்க்கரை அளவை உடனடியாக உயர்த்தும் உணவுகளையும் பானங்களையும் உட்கொள்ள வேண்டும்

Published by: Sripriya Sambathkumar | Mar 08, 2024

மருத்துவர்

15 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் இரத்த சர்க்கரை அளவை செக் செய்யவும். அதன் பிறகு உடனடியாக மருத்துவரை அணுகவும்.

Published by: Sripriya Sambathkumar | Mar 08, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Mar 08, 2024

VIEW ALL

Read Next Story