தலையணைப் பூண்டு

ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் தலையணைப் பூண்டு !!

Keerthana Devi
Nov 09,2024
';

பழங்கால பூண்டு பயன்

பழங்காலத்தில் மக்கள் தூக்கமின்மைக்குப் பயன்படுத்தப்பட்ட பொருள் பூண்டு.

';

மூளையின் செயல்பாடு

பூண்டில் இருக்கும் புஸ்ணம் வாசனை மூளையின் செயல்பாட்டை ஊக்குவித்து தூக்கமின்மை சரிசெய்யும்.

';

கொசுக்கள் நெருங்காது

தூங்கும் முன் கொசு விரட்டப் பயன்படுத்தும் பேட், மருந்து போன்றவை தேவையில்லை. ஒரு பல் பூண்டு பல கொசுக்கள் நெருங்கவிடாது.

';

சுவாசக்கோளாறு

பூண்டில் உள்ள வாசனை மூக்கின் நாசிக்குச் சென்று சுவாசக்கோளாறை சரிசெய்யும்.

';

நச்சுக்களைக் கொள்ளும் பூண்டு

பூண்டில் உள்ள வாசனை உடலில் உள்ள நச்சுக்களைக் கொள்ளும்.

';

நிம்மதியான தூக்கம்

பூண்டில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது நிம்மதியான தூக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

';

2 (அ) 3 பல் பூண்டு

தினமும் உறங்கும் முன் 2 (அ) 3 பல் பூண்டைத் தலையணை அடியில் வைத்துத் தூங்க நம்மை அறியாமல் கிருமிகள் வருவதைத் தடுக்கும்.

';

நோய் எதிர்ப்புச்சக்தி

நோய் எதிர்ப்புச்சக்தியை உடலில் அதிகரிக்கச் செய்யும் பூண்டு.

';

VIEW ALL

Read Next Story