உடல் சூட்டை தணித்து, குளிர்ச்சியைத் தரும் விளக்கெண்ணெய் மருத்துவ பண்புகள்

';

விளக்கெண்ணெய்

ஆமணக்கில் இருந்து எடுக்கும் எண்ணெய் விளக்கெண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. அடர்த்தியான எண்ணெய்களில் ஒன்றான விளக்கெண்ணெய் பல உடல்நலக் கோளாறுகளை சீராக்குவதில் முதன்மை இடம் பிடிக்கிறது

';

ஆமணக்கு

எல்லா இடங்களிலும் வளரும் செடியாகும். இதன் இலைகள், வேர், விதை, ஆகியவையும் சிறப்பான மருத்துவப் பண்புகளைக் கொண்டவை

';

கழிவு வெளியேற்றம்

உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும், நச்சுக்களை சுத்தம் செய்வதற்கும், உடல் சூட்டைத் தணிப்பதற்கும் விளக்கெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது

';

சருமத்திற்கு விளக்கெண்ணெய்

சருமத்தில் உள்ள செல்கள் பாதிப்படையும்போதும், வறண்டு போகும்போதும் வயது முதிர்ந்த தோற்றம் வந்துவிடும். விளக்கெண்ணெயில் உள்ளஅழற்சி எதிர்ப்பு பண்புகள் சரும செல்கள் பாதிப்படைவதை தடுக்கிறது, இளமையை நீண்டகாலம் தக்க வைக்கிறது

';

கூந்தல் பராமரிப்பு

தலைமுடி உதிரும் பிரச்சனைக்கு விளக்கெண்ணெய் அருமருந்தாக பயன்படுத்தப்படுகிறது. ஆமணக்கு எண்ணெயை தலையில் தேய்த்து குளித்தால், முடி உதிரும் பிரச்சனை தீரும்.

';

அழகை மேம்படுத்தும் எண்ணெய்

விளக்கெண்ணெய் பயன்பாடு, சருமம் மற்றும் முடி பராமரிப்புக்கு மிகவும் நன்மையை கொடுக்கிறது. பளபளப்பான தோல் மற்றும் முடி அழகை கூட்டுகிறது

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story