தொப்பை கொழுப்பை எரிக்கும் ‘சில’ யோகாசனங்கள்!

Published by: Vidya Gopalakrishnan | Jun 26, 2023

புஜங்காசனம்

புஜங்காசனம் நாகப்பாம்பை போல் தலை உயர்த்தி செய்யும் ஆசனம் தொப்பை கொழுப்பை கரக்க வல்லது.

Published by: Vidya Gopalakrishnan | Jun 26, 2023

பாலக்காசனம்

பிளாங்க் நிலையை கொண்டு செய்யப்படும் இந்த ஆசனம் மிக முக்கியமாக தொப்பை கொழுப்பை கரைக்கிறது. கால்களையும் வலுப்படுத்துகிறது.

Published by: Vidya Gopalakrishnan | Jun 26, 2023

சேது பந்தாசனம்

பாலம் போன்ற தோரணையில் செய்யபடும் சேதுபந்தாசனத்தினால் வயிற்று தசைகள் முதுகு தசைகள் வலுவாகின்றன.

Published by: Vidya Gopalakrishnan | Jun 26, 2023

உஷ்ட்ராசனம்

ஒட்டகத்தை போன்ற நிலையை கொண்டு செய்யப்படும் உஷ்ட்ராசனம் தொப்பை கொழுப்பை கரைக்கிறது

Published by: Vidya Gopalakrishnan | Jun 26, 2023

தனுராசனம்

வில் போல உடலை வளைத்து செய்யும் தனுராசனம் தொப்பை கொழுப்பை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

Published by: Vidya Gopalakrishnan | Jun 26, 2023

நவாசனம்

படகு தோரணையில் செய்யப்படும் நவாசனத்தினால் வயிற்றில் உள்ள தசைகள் வலுவாகின்றன.

Published by: Vidya Gopalakrishnan | Jun 26, 2023

சவாசனம்

அனைத்து ஆசனமும் செய்து முடிந்த பிறகு தசைகளுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் செய்யப்படும் ஆசனம் சவாசனம்.

Published by: Vidya Gopalakrishnan | Jun 26, 2023

VIEW ALL

Read Next Story