ஜொலிக்கும் அயோத்தி: கோயிலை சுத்தம் செய்யும் நடிகர், நடிகைகள்

';

அயோத்தி

அயோத்தி கோயிலில் 22ஆம் தேதி ராமரின் பிராணப் பிரதிஷ்டை நடைபெறும். இதற்காக அயோத்தி முழுவதும் பூக்களாலும் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

';

ராமர்

ராமர் மீது அபரிமிதமான பக்தி கொண்ட பல பிரபலங்கள் ராமர் கோயிலில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கீ ஷ்ராஃபும் ஒருவர்

';

ஜாக்கீ ஷ்ராஃப்

சமீபத்தில் ஜாக்கீ ஷ்ராஃப் மும்பையில் உள்ள ஒரு கோயிலில் பெருக்கி துடைக்கும் காட்சியை காண முடிந்தது. இதை அவரது ரசிகர்கள் வெகுவாக பாராட்டினார்கள்

';

ராமர் கோயில்

அயோத்தி ராமர் கோயிலின் பிராண பிரதிஷ்டைக்காக நடிகை கங்கணா ரணாவத் அயோத்தி சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் கோயில் கும்பாபிஷேகம் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்

';

கங்கணா ரணாவத்

நடிகை கங்கணா ரணாவத் அயோத்தியின் ஹனுமான் கடி கோயிலில் பெருக்கி சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது

';

ஷாலின் பனூட்

தொலைக்காட்சி நடிகர் ஷாலின் பனூடும் கோயிலை துடைத்து சுத்தம் செய்து பின்னர் அனைத்து தூண்களையும் தனது சட்டையால் சுத்தம் செய்தார்

';

கும்பாபிஷேகம்

பாலிவுட் மட்டுமல்லாமல் பல தென்னிந்திய சினிமா நடிகர் நடிகைகளும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க உள்ளனர்.

';

VIEW ALL

Read Next Story