ஜன. 22 அன்று இந்த மாநிலங்களில் விடுமுறை... ராமர் கோவில் கும்பாபிஷேகம்

';

உத்தர பிரேதசம்

அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மது விற்பனைக்கு தடை

';

மத்திய பிரதேசம்

பள்ளிகளுக்கு ஜன. 22ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்ப்டது. மது விற்பனைக்கும் தடை.

';

சத்தீஸ்கர்

ஜன.22ஆம்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை, மது விற்பனைக்கும் தடை.

';

கோவா

ஜன.22ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்து அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் உத்தரவிட்டார்.

';

ஒடிசா

ஜன. 22ஆம் தேதி மாநில அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் மதியம் 2.30 மணிவரை அரைநாள் விடுமுறை

';

குஜராத்

ஜன. 22ஆம் தேதி மாநில அரசு அலுவலகங்களுக்கு மதியம் 2.30 மணிவரை அரைநாள் விடுமுறை

';

அசாம்

ஜன. 22ஆம் தேதி மாநில அரசு அலுவலகங்களுக்கு மதியம் 2.30 மணிவரை அரைநாள் விடுமுறை. டெல்லி, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

';

VIEW ALL

Read Next Story