காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது ஏன்?

';


காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கி கணக்குகளையும் வருமான வரித்துறை முடக்கியது

';


2018 ஆம் ஆண்டு வருமானவரி கணக்கை 45 நாள்கள் தாமதமாக செலுத்தியதாக குற்றச்சாட்டு

';


இதற்கு 210 கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கும் வருமானவரித்தை, காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கி கணக்குகளையும் முடக்கியது.

';


இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார். கரண்ட் பில், ஊழியர்களுக்கான பில் கூட காங்கிரஸ் கட்சியால் கொடுக்க முடியாது என வருத்தப்பட்டுள்ளார்.

';


வருமானவரித்துறையின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

';


மோடி அவர்களே பயப்பட வேண்டாம், எங்களிடம் பண வலிமை இல்லை என்றாலும், மக்கள் வலிமை இருக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

';


இதனைத் தொடர்ந்து வருமானவரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் உடனடியாக முறையிடப்பட்டது.

';


இந்த முறையீட்டுக்குப் பிறகு தற்காலிகமாக காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கி கணக்குகளும் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

';

VIEW ALL

Read Next Story