காசியின் மகத்துவம்

வாரணாசியில் தரிசிக்க வேண்டிய இடங்கள் பல இருந்தாலும், வருபவர்கள் முக்கியமாக வரும் இடம் காசியின் கங்கைப் படித்துறைகள்

';

கங்கையின் படித்துறைகள்

இந்தியில் ‘காட்’ என்று குறிப்பிடப்படப்படும் ஆற்றின் படித்துறைகள், காசியில் மிகவும் பிரபலமானவை

';

64 படித்துறைகள்

வரணாசியில் நூற்றுக்கணக்கான படித்துறைகள் இருந்தாலும் அவற்றில் 64 முக்கியமானவை

';

64 தீர்த்தக் கட்டங்கள்

காசியில் ஓடும் கங்கை நதியானது, புனிதத்துவம் வாய்ந்தது. இங்கு மக்கள் நீராட 64 தீர்த்தக் கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

';

ஹரிச்சநதிரா காட் என்னும் அரிச்சந்திரன் படித்துறை

மன்னன் அரிச்சந்திரன் மயானத்தில் பிணம் எரிக்கும் வெட்டியானாக வேலை செய்த படித்துறையில் எப்போதும் பிணம் எரிந்துக் கொண்டிருக்கும்

';

காசி விஸ்வநாதர்

லிங்க ரூபத்தில் இருக்கும் காசி விஸ்வநாதர் சிவலிங்கத்தின் தரிசனம் ஆன்மாவை தூய்மைப்படுத்துகிறது

';

காசியில் இறப்பது மோட்சம்

வயதானவர்கள் காசியில் இறக்க விரும்பினால், இங்கேயே வந்து தங்கி விடுகின்றனர்

';

பித்ரு காரியங்கள்

இறந்த மூதாதையருக்கு நீத்தார் கடன் செய்யும் இடங்களில் காசி முக்கியமானது

';

நீத்தார் கடன்

குடும்பம் தளைக்கவும், நிம்மதியான வாழ்க்கைக்கும் காசி விசுவநாதர் அருள் புரிகிறார்

';

கங்கா தேவி

காசியில் ஓடும் கங்கை ஆறு கங்கா தேவி என்று வணங்கப்படுகிறது, மக்களின் பாவத்தை போக்கும் வற்றா நதியான கங்கைக்கு ஆரத்தி செய்வது விசேஷமானது

';

VIEW ALL

Read Next Story