அடிக்கடி முடியை வெட்டி ட்ரிம் செய்து கொண்டே இருக்க வேண்டும்
சல்ஃபேட் இல்லாத ஷாம்பூ உபயோகிக்க வேண்டும்
சரியான உணவுகளை சாப்பிட்டு டயட்டில் இருக்க வேண்டும்
அதிக சூட்டில் முடியை ஸ்ட்ரைட்டன் செய்யக்கூடாது
சூடான எண்ணெயில் மசாஜ் செய்ய வேண்டும்
தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும்
இறுக்கமான ஹேர் ஸ்டைல்களை தவிர்க்கவும்