உதடு பிங்க் நிறத்தில் மாற வேண்டுமா? இந்தப் பாட்டி வைத்தியம் போதும்

Vijaya Lakshmi
Feb 02,2024
';

தேன் மற்றும் எலுமிச்சை

தேன் மற்றும் எலுமிச்சையை ஒன்றாக கலந்து உதட்டில் தடவினால் உதடு மென்மையாகவும் இளஞ்சிவப்பு நிறமாகவும் மாறும்.

';

மாதுளை விதை

மாதுளை விதைகளை அரைத்து பாலில் கலந்து உதட்டில் தடவி வந்தால் உதடு அழகாகவும் இளஞ்சிவப்பு நிறமாகவும் மாற்றும்.

';

பாதாம் எண்ணெய்

இரவும் தூங்கும் முன் பாதாம் எண்ணெயை உதட்டில் தடவினால் உதட்டிற்கு சிவப்பழகை தருகிறது.

';

பீட்ரூட்

பீட்ரூட் உதடுகளை மென்மையாகவும் இளஞ்சிவப்பு நிறமாகவும் மாற்ற உதவுகிறது.

';

ரோஜா இதழ்

உதடு அழகாகவும் இளஞ்சிவப்பு நிறமாகவும் மாற ரோஜா இதழ்களை அரைத்து பாலில் கலந்து உதட்டில் தடவலாம்.

';

மஞ்சள்

மஞ்சளில் குர்குமின் உள்ளது, இது உதட்டின் கருமையை தடுத்து உதட்டிற்கு சிவப்பழகை தருகிறது.

';

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் உதட்டில் உள்ள கருமையை மங்கச் செய்து உதட்டிற்கு சிவப்பழகை தருகிறது. எனவே, வெள்ளரிக்காய் துண்டுகளை உதட்டில் தடவி வரலாம்.

';

VIEW ALL

Read Next Story