மன அழுத்தங்களை கையாள 7 சிம்பிள் டிப்ஸ்

';

வாழ்க்கையின் ஒரு அங்கமே மன அழுத்தம் என்பதால் அதனை திறம்பட கையாள்வது எப்படி என தெரிந்து கொள்வோம்

';

மன அழுத்தம் உங்களுக்கு வரக்கூடாது என்றால் நீங்கள் தினமும் தியானம், யோகா பயிற்சிகளை செய்யுங்கள்

';

காலை, மாலை என இருவேளைகளிலும் குறிப்பிட்ட சில மணி நேரங்கள் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள்

';

மொபைல், கம்ப்யூட்டர் ஆகியவற்றை வேலை முடிந்தவுடன் பயன்படுத்துவதை முற்றாக நிறுத்துவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்

';

உங்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை தினமும் பட்டியலிட்டு அதனை அடுத்தடுத்த நாள் இரட்டிப்பாக்க பழகிக்கொள்ளுங்கள்

';

கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் இயற்கையோடு நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள்

';

நண்பர்கள், உறவினர்களுடன் ஜாலியாக பேசி சிரிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்

';

புத்தகம் படிப்பதும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட வைக்கும். உங்களுக்கு பிடித்த டாப்பிக்கில் புத்தங்களை தேர்வு செய்து படியுங்கள்.

';

VIEW ALL

Read Next Story