மெல்போர்ன் மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பௌலர்கள்!

Sudharsan G
Dec 22,2024
';

பக்வத் சந்திரசேகர்

இவர் மெல்போர்னில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

';

ஜாகிர் கான்

இவரும் மெல்போர்னில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

';

உமேஷ் யாதவ்

இவர் மெல்போர்னில் 3 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

';

கபில் தேவ்

இவர் மெல்போர்னில் 3 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

';

ரவிச்சந்திரன் அஸ்வின்

இவர் மெல்போர்னில் 3 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

';

அனில் கும்ப்ளே

இவர் மெல்போர்னில் 3 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

';

ஜஸ்பிரித் பும்ரா

இவர் மெல்போர்னில் 2 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

';

VIEW ALL

Read Next Story