முதுகின் சுறுசுறுப்பான செயல்பாடை ஊக்குவிக்கவும் மற்றும் வலி நிவாரணம் அளிக்க உதவுகிறது.
முதுகெலும்பு மற்றும் தசைகள் அனைத்தையும் பலப்படுத்துகிறது. மேலும் முதுகு வலியின் விரைப்புத் தன்மையை போக்க உதவுகிறது.
இந்த யோகா செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் இடுப்பு மற்றும் வயிற்றின் கொழுப்பை கரைக்க உதவுகிறது. மேலும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
உடலின் நெகிழ்வுத் தன்மையை ஆதரித்து பலப்படுத்துகிறது. இது மனஅழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
உடலின் ரத்த அழுத்தத்தை குறைத்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மூட்டுகளை பலப்படுத்தும் சிறந்த யோகாசனமாகும்.
இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.