கோபத்தில் ஏதும் பேசுவதற்கு முன்பு உங்களை நீங்களே நிறுத்திக்கொண்டு யோசிக்க வேண்டும்
கோபத்திற்கான காரணத்தை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்
உடற்பயிற்சி செய்து பாருங்கள்
உங்கள் கோபத்தை ஒரு நாட்குறிப்பில் எழுத வேண்டும்
கோபத்தை கிளப்பும் இடத்தில் இருந்து வெளியேற வேண்டும்
உங்களுக்கு நெருக்கமானவருடன் கோபத்திற்கான காரணம் குறித்து பேசலாம்
கோபத்தை ஏற்படுத்தும் நபர்களிடம் விலகி இருக்க சொல்லி எல்லைக்கோடுகளை நிர்ணயிக்க வேண்டும்