பிறந்து 12 நாள் கழித்து தன் குட்டியை தனியே விட்டுவிடுமாம், ஹார் சீல் நாய்கள்
குயில்கள் தன் கூட்டை விட்டுவிட்டு வேறு ஒரு கூட்டில் முட்டையிட்டு விட்டு வந்துவிடுமாம்.
குயில்கள் தன் கூட்டை விட்டுவிட்டு வேறு ஒரு கூட்டில் முட்டையிட்டு விட்டு வந்துவிடுமாம்.
கருங்கரடிகள், 2 -3 குட்டிகளை பெற்றால் அவற்றை நன்றாக பார்த்துக்கொள்ளுமாம். 1 குட்டியை மட்டும் பெற்றால் அதைப்பற்றி கவலையே படாதாம்.
கருப்பு கழுகுகள், தன் குட்டிகளை அதற்குள்ளாகவே சண்டையிட வைத்து, எது கடைசியில் உயிருடன் இருக்கிறதோ அதை மட்டும் பார்த்து கொள்ளுமாம்.
முயல்கள், சில மணி நேரங்கள் மட்டும் தனது குட்டிகளுடன் இருந்து விட்டு பின்னே அவற்றை தனித்து விட்டுவிடுமாம்.
சில சிலந்திகள், தன் குட்டிகளை தன்னையே சாப்பிட வைக்குமாம்