விஜய்யிடம் இந்த 4 சிம்பிளான விஷயத்தை கற்றுக் கொண்டால் வெற்றி நிச்சயம்

';

திரைத்துறையில் வெற்றிகரமான நடிகராக இருக்கும் விஜய் ஆரம்பத்தில் கடும் விமர்சனங்களை சந்தித்தார்

';

தோல்வி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த அவர் திரைத்துறையில் சாதித்தது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்

';

தெளிவு ; தோல்விகள் கொடுத்த பாடத்தில் இனி என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவுடன் இருந்தார் விஜய்

';

உழைப்பு : என்ன செய்ய வேண்டும் என தெரிந்ததால், அதில் கவனம் செலுத்தி கடுமையாக உழைத்தார்.

';

கற்றுக் கொள்ளுதல் : காலத்துக்கு ஏற்ற புதுப்புது விஷயங்களை சினிமாவுக்காக கற்றுக்கொண்டார்.

';

பயிற்சி : வீட்டிலேயே ஒருமுறைக்கு பல முறை நடிப்பு பயிற்சி செய்து கொண்டே இருப்பாராம்

';

இதனால் தான் அவர் இப்போது சினிமாவில் உட்சநட்சத்திரமாக வெற்றி பெற்று இருக்கிறார்

';

அவரைப் போலவே என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு, உழைப்பு, பயிற்சியை செய்தால் நீங்களும் வெற்றி பெறலாம்.

';

VIEW ALL

Read Next Story