உடலை பிட்டாக வைத்திருக்க டாப்ஸியின் பியூட்டி சீக்ரெட்ஸ்!

Published by: RK Spark | Dec 25, 2023

டன்கி

டாப்ஸி சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான டன்கி படத்தில் நடித்து இருந்தார்.

Published by: RK Spark | Dec 25, 2023

உடற்பயிற்சி

டாப்ஸி பொதுவாகவே தனது உடற்பயிற்சி மற்றும் உணவு முறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்.

Published by: RK Spark | Dec 25, 2023

யோகா

தினசரி சூரிய நமஸ்கர் மற்றும் பிரயாணமாவுடன் தனது நாளைத் தொடங்குகிறார், அதே நேரத்தில் பல்வேறு உடற்பயிற்சிகளையும் செய்கிறார்.

Published by: RK Spark | Dec 25, 2023

ரன்னிங்

சுறுசுறுப்பாக இருக்க விறுவிறுப்பான தினசரி நடைப்பயிற்சி செய்கிறார்.

Published by: RK Spark | Dec 25, 2023

தூக்கம்

தினசரி ஏழு முதல் ஒன்பது மணிநேரம் வரை தூங்குவதை வழக்கத்தில் கொண்டுள்ளார் டாப்ஸி.

Published by: RK Spark | Dec 25, 2023

விளையாட்டு

தடகளம், ஸ்குவாஷ், நீச்சல் போன்ற உடல் சார்ந்த விளையாட்டுகளில் பங்கேற்கிறார்.

Published by: RK Spark | Dec 25, 2023

உடற்பயிற்சி

டாப்ஸி வாரத்தில் 6 நாட்கள் ஜிம்மில் செலவிடுகிறார். உடலுக்கு தேவையான பயிற்சிகளை மேற்கொள்கிறார்.

Published by: RK Spark | Dec 25, 2023

வீட்டில் சமைத்த உணவு

டாப்ஸி வீட்டில் சமைத்த உணவை மட்டுமே விரும்பி சாப்பிடுகிறார். காய்கறிகள், முட்டை, ரொட்டி அதிகம் விரும்புகிறார்.

Published by: RK Spark | Dec 25, 2023

சிற்றுண்டி

மோர், பழங்கள் மற்றும் கொட்டைகள் உள்ளிட்ட சிறிய அளவிலான உணவுகளை நாள் முழுவதும் சாப்பிடுவார்.

Published by: RK Spark | Dec 25, 2023

VIEW ALL

Read Next Story