உண்மை ஒழுக்கமான மனிதனின் 8 குணங்கள்!

Keerthana Devi
Jan 04,2025
';

உணர்ச்சி நுண்ணறிவு

இது சொந்த உணர்ச்சி மட்டுமல்லாது மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்வது.

';

பணிவு

மனதாழ்வு இல்லாமல் மரியாதை கொடுத்துப் பணிவாக இருத்தல்.

';

எல்லைகளுக்கு மரியாதை

ஒருவரின் வயது மற்றும் வேலையைப் பொறுத்து உரிய மரியாதை கொடுப்பது.

';

பாதிப்பு:

ஒருவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் பொறுப்பேற்றுக் கவனித்துக் கொள்வது.

';

பொறுப்பு:

வீட்டில் மற்றும் சமுதாயத்தில் தனது பொறுப்பு மற்றும் கடமையை மதித்தல்.

';

பெருந்தன்மை:

தாராள மனப்பான்மை இதயம் கொண்டு மனிதர்களுக்குப் பெருந்தன்மை அளித்தல்.

';

நம்பகத்தன்மை:

உண்மையாக இருத்தல் மற்றும் நம்பிக்கையைக் காப்பாற்றுதல்.

';

VIEW ALL

Read Next Story