இந்த வருடம் தனுஷ் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
தனுஷ் நடித்த பல்வேறு படங்கள் அதிக வசூல் வேட்டை கொடுத்த படங்களாக 2024யில் அமைந்தது.
தனுஷ் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் இப்படம் வருகின்ற அக்டோபர் 2025 வெளியாகவுள்ளது.
தனுஷ் இயக்கத்தில் இப்படம் வருகின்ற பிப்ரவரி 14 காதலர் தினத்தையொட்டி வெளியாகவுள்ளது.
தனுஷ் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் இப்படம் வருகின்ற மார்ச் 2025 அன்று வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
டூம்ஸ்டே நடிகராக தனுஷ் மற்றும் படத்தின் இயக்குநர் அந்தோணி ரூசோ. இப்படம் 2026 வெளியாகவுள்ளது.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் குபேரா திரைப்படம் வருகின்ற ஜனவரி 2025யில் வெளியாகும் எனச் சொல்லப்படுகிறது.