இதன் அசரவைக்கும் நிலப்பரப்புக்கும், மலையேறும் அனுபவத்திற்கும் இங்கு நீங்கள் தனியாக பயணிக்கலாம். ஆன்மீக தலங்களும், சாகச நிறைந்த இடங்களும் இங்கு இருக்கின்றன.
கங்கை ஆற்றங்கரையோரத்தில் நடைபெறும் ஆர்த்தி நிகழ்வில் இருந்து பல்வேறு கலாச்சார மற்றும் ஆன்மீக நிகழ்வுகள் இங்கு நீங்கள் கண்டுகளிக்கலாம். இந்தியாவின் ஆன்மீக ஆன்மா இதுதான் எனலாம்.
அமைதியான மலை பிரதேசமான இதில் திபேத்திய கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்துகிறது. வழிபாட்டுத் தலங்கள் நிறைந்திருக்கின்றன.
இங்கிருக்கும் கடற்கரைகள் பார்ட்டிகள் நிறைந்தவை ஆகும். குறிப்பாக, தனியாக சுற்றுலா இது ஏதுவாக இருக்கும்.
இது யோகாவுக்கு உலக தலைநகரமாக விளங்குகிறது. இங்கு யோகா மையங்கள், சாகசத்திற்கான இடங்களும் அதிகம் இருக்கின்றன.
இதுவும் வரலாற்று சிறப்புமிக்க நகரமாகும். பெரிய பெரிய அரண்மனைகள், ஏரிகள் இங்கு நிறைந்திருக்கின்றன.
கேரளாவின் நீங்கள் தனியாக சுற்றுலா செல்ல ஆழப்புழா ஏற்ற நகரமாகும். இதன் கால்வாய்களில் பயணிப்பது மகிழ்ச்சியை அளிக்கும்.