சோளத்தில் கலோரி குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, ஃபோலேட், மெக்னீசியம், தாதுக்கள் மற்றும் பொட்டாசியம் உள்ளன.
செரிமானத்திற்கு உதவும் சோளம் நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவிக்கிறது.
சோளம் மன அமைதியை ஊக்குவிக்கிறது.
சோளம் சாப்பிட்டால் நீரிழிவு நோயைத் தடுக்கலாம்.
சருமத்திற்கு தேவையான ஆரோக்கியத்தை பெற்று தருகிறது.
கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடை இழப்புக்கு உதவுகிறது.
சோளம் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்க உதவுகிறது.
கண் பார்வையை அதிகரித்து தெளிவான பார்வை கிடைக்க உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)