குளிர்காலத்தில் இளநீர்...

RK Spark
Nov 29,2024
';

நீரேற்றம்

இளநீரில் அதிக சர்க்கரை இல்லை. இதனால் குளிர்காலத்தில் நீரேற்றமாக இருக்க உதவுகிறது.

';

நோய் எதிர்ப்பு சக்தி

தேங்காய்யில் நிறைய வைட்டமின் சி உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

';

எலக்ட்ரோலைட்டுகள்

இளநீரில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் அதிகம் உள்ளது. இவை சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

';

ஆற்றல்

காலையில் இளநீர் குடித்தால் நாள் முழுக்க உங்களை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது.

';

நீரேற்றம்

தேங்காய் நீர் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவுகிறது.

';

செரிமானம்

இளநீர் செரிமானத்தை அதிகப்படுகிறது. உணவை எளிதில் ஜீரணமடைய செய்கிறது.

';

சோம்பல்

பொதுவாக குளிர்காலத்தில் அதிக சோர்வு இருக்கும். தேங்காய் தண்ணீர் அதிக விழிப்புணர்வை உணர வைக்கிறது.

';

VIEW ALL

Read Next Story