ரயில் நிலையங்களில் இந்த உணவுகளை மறக்காம சாப்பிட்டு பாருங்க!

Published by: RK Spark | Dec 25, 2023

சென்னை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரவா தோசை சாப்பிட்டு பாருங்கள்.

Published by: RK Spark | Dec 25, 2023

பீகார்

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையத்தில் லிட்டி சோக்கா சாப்பிட்டு பாருங்கள்.

Published by: RK Spark | Dec 25, 2023

உத்தரபிரதேசம்

உத்தரபிரதேசம் பரேலி ரயில் நிலையத்தில் மூங் தால் பகோடா சாப்பிட்டு பாருங்கள்.

Published by: RK Spark | Dec 25, 2023

அசாம்

அசாம் மாநிலம் கவுகாத்தி ரயில் நிலையத்தில் லால் சா சாப்பிட்டு பாருங்கள்.

Published by: RK Spark | Dec 25, 2023

பஞ்சாப்

பஞ்சாப் மாநில அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் லஸ்ஸி சாப்பிட்டு பாருங்கள்.

Published by: RK Spark | Dec 25, 2023

மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசத்தின் ரட்லம் ரயில் நிலையத்தில் கண்ட போஹா சாப்பிட்டு பாருங்கள்.

Published by: RK Spark | Dec 25, 2023

ஜார்கண்ட்

ஜார்கண்ட் மாநிலம் டாடாநகர் ரயில் நிலையத்தில் மீன் கறி சாப்பிட்டு பாருங்கள்.

Published by: RK Spark | Dec 25, 2023

ராஜஸ்தான்

ராஜஸ்தானின் அஜ்மீர் ரயில் நிலையத்தில் காதி கச்சோரி சாப்பிட்டு பாருங்கள்.

Published by: RK Spark | Dec 25, 2023

மேற்கு வங்கம்

மேற்கு வங்கம் ஹவுரா ரயில் நிலையத்தில் சந்தேஷ் சாப்பிட்டு பாருங்கள்.

Published by: RK Spark | Dec 25, 2023

கேரளா

கேரளாவின் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் ஹல்வா சாப்பிட்டு பாருங்கள்.

Published by: RK Spark | Dec 25, 2023

VIEW ALL

Read Next Story