ஜூலை 23 பட்ஜெட்டில் பெண்களின் எதிர்பார்ப்புகள் என்ன? அவை நிறைவேறும் சாத்தியக்கூறுகள் யாவை?

';

பெண்கள் எதிர்பார்ப்பு

எளிதான விதிமுறைகள், வரிச் சலுகைகள் மற்றும் ஸ்டார்ட்அப்களுக்கு அதிக நிதியுதவி தேவை

';

தொழில்முனைவோர்

பெண் தொழில்முனைவோருக்கு நிதியுதவி, வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியுடன் ஆதரவு கொடுத்தால் நன்றாக இருக்கும்.

';

அதிகாரமளிப்பு

பிஎல்ஐ திட்டம், ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு, டிஜிட்டல் இந்தியா முயற்சி போன்ற முயற்சிகளால் இளம் பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு தொடர்கிறது

';

கடன் வசதி

முத்ரா யோஜனா மூலம் கடன்களைப் பெறுவதற்கான அணுகலை வழங்கியதைப் போன்ற பெண்களுக்கான தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் திட்டங்கள்

';

பெண் கல்வி

உயர்கல்வி மற்றும் தொழில்முறை படிப்புகளில் பெண்களுக்கான சுகாதாரப் பாதுகாப்பு, மலிவு விலையில் மருத்துவ சேவைகள், உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகைகள் விரிவாக்கம்

';

சட்ட அமலாக்கம்

பாலின சமத்துவத்திற்கான பணியிடச் சட்டங்களை உறுதியாக அமலாக்குவதை பெண்கள் எதிர்பார்க்கின்றனர்

';

சமத்துவம்

பணியிலும் ஊதியத்திலும் சமத்துவம் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான அறிவிப்புகள்

';

VIEW ALL

Read Next Story