தயிரில் உப்பு...

';

புரதம்

தயிர் புரதம் மற்றும் கால்சியத்தின் சிறந்த மூலமாகும், இதை நாம் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு வருகிறோம்.

';

பாக்டீரியா

தயிரில் வயிற்றுக்கு நன்மை தரும் பாக்டீரியா உள்ளது. இவை நமது ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்தும்.

';

உப்பு

ஒரு சிலருக்கு தயிரில் தயிரும், ஒரு சிலருக்கு தயிரில் உப்பும் சேர்த்து சாப்பிட புடிக்கும். தயிரில் உப்பு சேர்த்து சாப்பிட்டால் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

';

சர்க்கரை

தயிரில் சர்க்கரை, வெல்லம் சேர்த்து சாப்பிடலாம், ஆனால் உப்பு சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு அதன் பலன் கிடைப்பதில்லை.

';

வளர்சிதை மாற்றம்

தயிரில் உப்பு சேர்த்தால் வளர்சிதை மாற்றத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே இது நல்ல பழக்கம் இல்லை.

';

பாக்டீரியா

தயிரில் உப்பு சேர்க்கும்போது இதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் இறந்துவிடும். இதனால் நன்மைகளுக்கு பதிலாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

';

தயிர் சாதம்

ஆயுர்வேதத்தில் தயிர் சாதம் சாப்பிடக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. தயிருடன் சர்க்கரை, தேன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

';

சளி

இரவில் தயிர் சாப்பிடக் கூடாது. தயிரில் உள்ள சில பண்புகள் காரணமா சளி பிடிக்க வாய்ப்புள்ளது.

';

VIEW ALL

Read Next Story