இந்த டார்க் சாக்லேட் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
டார்க் சாக்லேட்டில் ஆன்ட்டிஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை தடுக்க உதவுகிறது.
டார்க் சாக்லேட் ரத்த அழுத்தத்தை குறைத்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
டார்க் சாக்லேட் மூளையின் எண்டோவின் வெளியீட்டை தூண்டுகிறது, இது மகிழ்ச்சியின் உணர்வுக்கு வழிவகுக்கிறது.
டார்க் சாக்லேட் சாப்பிட்டால் மன அழுத்தம் குறைவதற்கும் வாய்ப்பு அதிகம் ஆகிறது.
டார்க் சாக்லேட் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சருமத்திற்கும் உதவுகிறது.
டார்க் சாக்லேட் கலோரிகள் நிறைந்ததாக இருந்தாலும் அதிக நார்ச்சத்து இருக்கிறது.
டார்க் சாக்லேட் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கக்கூடும்.
டார்க் சாக்லேட்டில் உள்ள நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமானத்தை குறிக்கிறது.