ஆரஞ்சு பழம்...

';

பால்

ஆரஞ்சுப் பழத்துடன் பால் சேர்த்து குடித்தால் அஜீரணம் மற்றும் வீக்கத்திற்கு வழிவகுக்கும்.

';

தக்காளி

தக்காளி மற்றும் ஆரஞ்சு இரண்டு அமில உணவுகள். இவை செரிமான அசௌகரியத்திற்கு பங்களிக்கும்.

';

அதிக மசாலா

ஆரஞ்சுப் பழத்துடன் காரமான உணவுகள் எடுத்து கொண்டால் செரிமானக் கோளாறுகளை மோசமாக்கி வலியை ஏற்படுத்தும்.

';

வறுத்த உணவுகள்

ஆரஞ்சு பழத்தின் அமிலத்தன்மையுடன் அதிக கொழுப்புள்ள உணவுகள் சேர்ந்தால் அசௌகரியம் மற்றும் அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.

';

வாழைப்பழங்கள்

வாழைப்பழங்களை ஆரஞ்சுப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டால் செரிமான கோளாறுகளை ஏற்படுத்தலாம்,

';

தானியங்கள்

தானியங்களுடன் ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவதால் அமிலத்தன்மை ஏற்பட்டு செரிமானம் பாதிக்கப்படலாம்.

';

பருப்பு வகைகள்

சில பருப்பு வகைகளுடன் ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டால் அமிலத்தன்மை செரிமான கோளாறு மற்றும் அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.

';

தயிர்

பாலைப் போலவே, ஆரஞ்சுப் பழத்துடன் தயிர் சேர்த்து சாப்பிடுவது நல்லதுக்கு இல்லை.

';

VIEW ALL

Read Next Story