கர்ப்பம் அடைந்தவுடன் கவனத்தில் கொள்ள வேண்டியவை...!
புதிதாக கர்ப்பம் அடைந்தவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் உள்ளன
புதிதாக கர்ப்பம் அடைந்த பெண்கள் உணவில் மிக கவனமாக இருக்க வேண்டும். உப்பு, சர்க்கரை ஆகியவற்றை குறைவாக சேர்க்க வேண்டும்
தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். குறைந்தபட்சம் வாக்கிங் செல்ல வேண்டும்
15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரை நேரில் சந்தித்து ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்
சரியான நேரத்தில் ஸ்கேன் எடுத்து குழந்தையின் வளர்ச்சியை தெரிந்து கொள்ளுங்கள்
மருத்துவர் சொல்லும் ஆலோசனைகளை எல்லாம் தெளிவாக கடைபிடிக்கவும்
வீட்டு மருத்துவம் என்ற பெயரில் தவறான ஆலோனைகளை கேட்டு கடைபிடிக்க கூடாது
9 மாதங்களும் கவனமாக இருந்து ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துக் கொள்ளுங்கள்