வர்க் அவுட் செய்வதற்கு முன்னர் சில உணவுகளை சாப்பிட்டால் ஆற்றல் அதிகரிக்கும்
கோதுமை பிரட் போன்ற முழு தானிய உணவுகள்
புரத சத்து குறைவான உணவுகள்
நீர் நிறைந்த காய்கற்கள்-திராட்சை, பெர்ரி
க்ரீக் யோகர்ட்
நீர்சத்திற்காக தண்ணீர் குடிக்க வேண்டும்
நட்ஸ் வகைகள்-முந்திரி, பாதம் போன்றவை