இந்தியாவில் உள்ள சில இடங்களுக்கு இந்தியர்கள் செல்ல அனுமதி இல்லை, அந்த இடங்களை பற்றி பார்ப்போம்.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்த கஃபே-வில் 2015 ஆம் ஆண்டு முதல் பாஸ்போர்ட் இல்லாதவர்களுக்கு இந்தியராக இருந்தாலும் அனுமதி இல்லை.
வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள இந்த தீவில் சென்டினலீஸ் பழங்குடியினர் அதிகம் வசிப்பதால், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள இந்த லாட்ஜில் வெளிநாட்டினர் மட்டுமே தங்க அனுமதி உள்ளது. இந்தியர்களுக்கு அனுமதி இல்லை.
கோவாவில் உள்ள ஒரு கடற்கரைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே செல்ல அனுமதி உள்ளது.
இந்தியர் மற்றும் வெளிநாட்டினர் என யாராக இருந்தாலும் சரி லட்சத்தீவில் உள்ள சில தீவுகளுக்கு அனுமதி இல்லை.
இமாச்சல பிரதேசத்தில் அலெக்சாண்டர் தி கிரேட் என்பவரால் நிறுவப்பட்ட ஒரு கிராமம் உள்ளது. அங்கு செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.