உங்கள் மகன் 'ராஜா' மாதிரி வளர வேண்டுமா... இந்த ராஜவம்ச பெயர்களை வையுங்கள்!

';

சிவா

மராத்திய சாம்ராஜ்யத்தின் முதல் மன்னர் சத்ரபதி சிவாஜியின் பெயரை அடிப்படையாக வைத்து இந்த பெயரை நீங்கள் சூட்டலாம்.

';

பிருத்வி

ராஜ்புத் வம்சத்தில் எதிரிநாட்டு படைகளை எதிர்கொண்ட அரசர் பிருத்விராஜ் சௌகான் பெயரை அடிப்படையாக வைத்து இந்த பெயரை நீங்கள் சூட்டலாம்.

';

ஜெய்

ஜெய்பூர் மற்றும் ராஜ்புத் வம்சத்தின் முதல் மன்னர் சவாய் ஜெய் சிங்கை அடிப்படையாக வைத்து இந்த பெயரை நீங்கள் சூட்டலாம்.

';

ராணா

ராஜ்புத் வம்சத்தின் வீரமிக்க மன்னர் மகாராணா பிரதாப்பை அடிப்படையாக வைத்து இந்த பெயரை நீங்கள் சூட்டலாம்.

';

அக்பர்

முகலாய வம்சத்தின் பலம்வாய்ந்தவரான அக்பரை அடிப்படையாக வைத்துள்ள இந்த பெயரை நீங்கள் சூட்டலாம். இவரின் மத சகிப்புத்தன்மை மற்றும் கலை நுணக்கங்கள் பலராலும் போற்றப்படுகிறது.

';

ஹர்ஷ்

இந்திய துணைக்கண்டத்தை 7ஆம் நூற்றாண்டில் ஆண்ட அரசர் ஹர்ஷாவை அடிப்படையாக வைத்து இந்த பெயரை நீங்கள் சூட்டலாம்.

';

அசோக்

மௌரிய வம்சத்தின் மன்னர் அசோகரை அடிப்படையாக வைத்து இந்த பெயரை நீங்கள் சூட்டலாம்.

';

VIEW ALL

Read Next Story