முடி உதிர்வைக் கட்டுப்படுத்த ஹேர் மாஸ்க்குகள்

';

வாழைப்பழ ஹேர் மாஸ்க்

1 வாழைப்பழத்தில் 2 டீஸ்பூன் தேன் கலந்து, பேக்கை முடியில் தடவி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

';

அவகேடோ ஹேர் மாஸ்க்

அரை அவகேடோவில் 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை நன்கு கலந்து, அதை முடியில் நன்கு தடவி 30 முதல் 40 நிமிடங்கள் கழித்து தலைமுடியைக் கழுவவும்.

';

முட்டை மற்றும் தயிர் ஹேர் மாஸ்க்

1 முட்டையை அரை கப் தயிருடன் நன்கு கலந்து,முடியில் தடவி 20 முதல் 30 நிமிடங்களுக்குப் பிறகு முடியைக் கழுவவும்.

';

தேங்காய் எண்ணெய் மாஸ்க்

2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 2 வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை கலந்து முடியில் மசாஜ் செய்யவும். 2 மணி நேரம் கழித்து ஷாம்பு செய்யவும்.

';

வெந்தய ஹேர் மாஸ்க்

வெந்தயப் பொடியை தண்ணீரில் கலந்து முடியில் தடவி, 35 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

';

முட்டை மற்றும் கிரீன் டீ

கிரீன் டீயில் 1 முட்டையை அடித்து முடியில் தடவி, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

';

பொறுப்பு துறப்பு

இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story