முக சுருக்கங்கள் மாயமாய் மறைய வீட்டு வைத்தியங்கள்

';

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் வீக்கத்தைக் குறைக்கின்றன மற்றும் சுருக்கங்களை நீக்குகின்றன

';

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை சுருக்கங்களைத் தடுக்கிறது மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

';

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயில் சருமத்தின் கொலாஜன் இருப்பதால் சருமத்தை அதிக சுருக்கங்களை உருவாக்காமல் பாதுகாக்கிறது.

';

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் வைட்டமின்கள் உள்ளதால், அவை சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உடவுகிறது.

';

முட்டையின் வெள்ளை கரு

முட்டையின் வெள்ளைக்கரு தோலின் தோற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. சுருக்கங்கள் குறைவதற்கு வழிவகுக்கும்.

';

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவினால் ரத்த ஓட்டம் அதிகரித்து சுருக்கங்கள் வருவதை குறைக்கும்.

';

கற்றாழை

கற்றாழை சருமத்தில் கொலாஜன் மற்றும் நீரேற்றத்தைச் சேர்ப்பதன் மூலம் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story