கோதுமை ரவை உப்புமாவில் எத்தனை விஷயம் இருக்கா..!

Vidya Gopalakrishnan
Feb 22,2024
';

கோதுமை ரவை

கோதுமை ரவை உப்புமாவை நம்மில் பலர் குறைத்து மதிப்பிடுகிறோம். அதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் எக்கச்சக்கம்.

';

உப்புமா

தினமும் காலையில் காய்கறிகள் சேர்த்த கோதுமை ரவையை உப்புமா சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.

';

கொலஸ்ட்ரால்

கோதுமை ரவையில் உள்ள நார்ச்சத்து கொழுப்பை எரித்து, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும்.

';

செரிமானம்

மலச்சிக்கல் நெஞ்சு எரிச்சல் போன்ற செரிமான பிரச்சனைகள் இருந்தால், கோதுமை ரவை உப்புமாவை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளவும்.

';

ரத்த சர்க்கரை

கோதுமை ரவையில் கிளைசிமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவு என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.

';

உடல் பருமன்

நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு, இது வரப்பிரசாதம் எனலாம்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story