பூசணி விதை நன்மைகள்...

';

தோல் ஆரோக்கியம்

பூசணி விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் சருமத்திற்கு கூடுதல் பளபளப்பை கொடுக்கிறது.

';

முடி உதிர்வு

பூசணி விதையில் வைட்டமின் நிறைந்துள்ளது. இவை முடிக்கு ஆற்றலை கொடுத்து முடி கொட்டுவதை நிறுத்துகிறது.

';

செரிமானம்

பூசணி விதைகளில் நார்ச்சத்து உள்ளது. இவை மலச்சிக்கலைத் தடுத்து செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.

';

நோய் எதிர்ப்பு சக்தி

பூசணி விதைகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நோய் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

';

இரத்த சர்க்கரை

பூசணி விதையில் மெக்னீசியம் உள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

';

தூக்கம்

இரவில் பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கத்திற்கு உதவும்.

';

இதய ஆரோக்கியம்

பூசணி விதை உடலில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயம் தொடர்பான நோய்களை தடுக்கிறது.

';

ஆக்ஸிஜனேற்றம்

பூசணி விதை வீக்கத்தை குறைத்து தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து செல்களை பாதுகாக்கிறது.

';

VIEW ALL

Read Next Story