குரு பூர்ணிமா 2024.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டும்

Published by: Vijaya Lakshmi | Jul 18, 2024

குரு பூர்ணிமா ராசிபலன்

ஜோதிடத்தின்படி, குரு பூர்ணிமா நன்னாள் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இதனால் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பார்ப்போம்.

Published by: Vijaya Lakshmi | Jul 18, 2024

மேஷம்

ருமானம் அதிகரிக்கும், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நிதி நிலை முன்னேற்றம் அடையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

Published by: Vijaya Lakshmi | Jul 18, 2024

மிதுனம்

வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வீடு அல்லது நிலம் வாங்கலாம். கால வலி குறையத் தொடங்கும்.

Published by: Vijaya Lakshmi | Jul 18, 2024

தனுசு

வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். சம்பளம் உயரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு செல்லலாம்.

Published by: Vijaya Lakshmi | Jul 18, 2024

மீனம்

மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் லாபம் பெருகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய உயரங்களை எட்டுவீர்கள்.

Published by: Vijaya Lakshmi | Jul 18, 2024

குரு அருள் பெற

ஓம் பிரஹஸ்பதீச வித்மஹே சுராசார்யாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத். ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.

Published by: Vijaya Lakshmi | Jul 18, 2024

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை.

Published by: Vijaya Lakshmi | Jul 18, 2024

VIEW ALL

Read Next Story