குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டிய 7 விஷயங்கள்!

Keerthana Devi
Dec 23,2024
';

முன்மாதிரிகள்

குழந்தைகள் அதிக நேரம் வீட்டில் இருப்பதால் அவர்களின் பேச்சுக்களும், பழக்கங்களும் பெற்றோர்களின் வழியாகக் கற்க நேரிடும்.

';

ஊக்கமளித்தல்

பெற்றோர்கள் குழந்தைகளை ஒவ்வொரு நேரமும் ஊக்கமளித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

';

தொடர்பு திறன்

பெற்றோர்கள் குழந்தைகளிடம் பேச்சு வார்த்தை மற்றும் உரையாடல் அதிகரிக்க வேண்டும்.

';

சுதந்திரம்

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளைச் சுதந்திரமாக வளர்க்க வேண்டும்.

';

பாதுகாப்பான சூழல்

பெற்றோர்கள் குழந்தைகளைப் பாதுகாப்பான இடத்திற்கு மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும்.

';

தனித்துவம்

குழந்தைகளிடம் தனித்துவ பண்பு வளர வேண்டும். இதற்குப் பெற்றோர்களின் பங்கு அதிகம் இருக்க வேண்டும்.

';

அன்பு மற்றும் ஆதரவு

குழந்தைகளிடம் ஒவ்வொரு நேரமும் அன்பையும், பாசத்தையும் அளிக்க வேண்டும்.

';

ஆழ்ந்த யோசனை

ஒருபோதும் பெற்றோர்கள் குழந்தைகளைத் தனிமையில் விடக்கூடாது அவர்களின் மனம் ஆழ்ந்த யோசனைக்குச் சென்றுவிடும்.

';

VIEW ALL

Read Next Story