7 முதல் 9 மணிநேரம் நிம்மதியான தூங்க வேண்டும்.
காய்கறிகள், பழங்கள் மற்றும் நட்ஸ் உள்ளிட்ட உணவுகள் சாப்பிட வேண்டும்.
காலை எழுந்ததும் விறுவிறுப்பான நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
நாள் முழுவதும் அதிக தண்ணீர் குடிப்பதால் உடல் சுறுசுறுப்பாகச் செயல்படும்.
ஃபோன் மற்றும் கம்ப்யூட்டரிலிருந்து ஓய்வு எடுக்க முயலவும்.
சுத்தமான ஆடை மற்றும் இருக்கும் இடத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருங்கள்.
காலை விடியலில் எழுந்து குளிர்ந்த நீரில் அல்லது வெதுவான நீரில் குளிப்பது உடலுக்கு நல்ல புத்துணர்வு அளிக்கும்.