பிஸ்தா பருப்புகளில், எண்ணற்ற வைட்டமின்கள், நார்ச்சத்து, புரதம் மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன.
பிஸ்தா பருப்புகளில் மூளைத் திறனை அதிகரிக்க தேவையான அமினோ அமினங்கள் நிறைந்துள்ளன
ஆண்டி ஆக்சிடென்ட் நிறைந்த பிஸ்தா பருப்புகள், ஆண்டி ஏஜிங் பண்புகளை கொண்டுள்ளதால், இளமையை பாதுகாக்கிறது.
நார்சத்துக்கள் நிறைந்த பிஸ்தா பருப்புகள் மலச்சிக்கலுக்கு மருந்தாகிறது.
அதிக அளவிலான புரதம் மற்றும் நார்ச்சத்து காரணமாக, உடல் கொழுப்பைக் குறைக்க பிஸ்தா பருப்புகள் உதவுகின்றன.
நீரழிவை கட்டுப்படுத்தும் ஆற்றல் பிஸ்தா பருப்புகள் உள்ளது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் ஆற்றல் பிஸ்தா பருப்பிற்கு உண்டு
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.