2025 புத்தாண்டில் ஓடிடி தளத்தில் வெளியாகும் சூப்பர் ஹிட் படங்கள் பற்றி இங்குப் பார்க்கலாம்.
இந்த வருடம் பல பிரம்பாண்ட திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கண்டு ரசியுங்கள்.
அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா இருவரும் ஜோடியாக நடித்த அதிரடி ஹிட் படம். இப்படத்தை நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விஜய் சேதுபதி மற்றும் சூரி நடித்த இப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் கண்டு ரசிக்கலாம்.
கன்னட நடிகர் உபேந்திரா நடிப்பில் வெளியான இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மலையாள அதிரடி திரில்லர் நிறைந்த இப்படத்தை எல்ஐவி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.