ஹாப்பி ஹார்மோனைத் தூண்டி... மன அழுத்தத்தை போக்கும் சில செடிகள்..!

Published by: Vidya Gopalakrishnan | May 24, 2024

செடிகள்

மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோனான கார்டிசோலின் அளவைக் குறைப்பதன் மூலம் சில செடிகள் மனிதர்களின் மனச்சோர்வு, மன அழுத்தம் ஆகியவற்றை நீக்குகின்றன.

Published by: Vidya Gopalakrishnan | May 24, 2024

லேவண்டர்

லேவண்டர் செடி கவலை மற்றும் மன அழுத்தத்தை குறைத்து, புதிய சூழலையும் நறுமணத்தையும் பரப்பி திறனை அதிகரிக்க உதவுகிறது.

Published by: Vidya Gopalakrishnan | May 24, 2024

பாம்பு கற்றாழை

ஸ்நேக் பிளாண்ட் என அழைக்கப்படும் பாம்பு கற்றாழை, காற்றில் உள்ள நச்சுகளை அகற்றி, சுவாசிக்க புதிய காற்றை கொடுக்கிறது.

Published by: Vidya Gopalakrishnan | May 24, 2024

கற்றாழை

கற்றாழை செடி எலக்ட்ரானிக் சாதனங்களின் கதிர்வீச்சைக் குறைக்க உதவுகிறது. சுற்றுச்சூழலில் அதிக ஆக்ஸிஜனை தருகிறது.

Published by: Vidya Gopalakrishnan | May 24, 2024

துளசி செடி

துளசி செடி மன அழுத்தத்தை குறைக்க உதவும் ஒரு அடாப்டோஜனாக செயல்பட்டு மன தெளிவை மேம்படுத்துகிறது.

Published by: Vidya Gopalakrishnan | May 24, 2024

மல்லிகை

மல்லிகை செடி மன அழுத்தத்தை குறைப்பதோடு, புதிய சூழலையும் நறுமணத்தையும் தருவதன் மூலம் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது

Published by: Vidya Gopalakrishnan | May 24, 2024

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

Published by: Vidya Gopalakrishnan | May 24, 2024

VIEW ALL

Read Next Story