தொண்டை வலி, சளி குணமாக...

';

மழை

மழைகாலத்தில் அதிகம் சளி, இருமல் பிரச்சனை இருக்கும்.

';

வீட்டு வைத்தியம்

இதனை மருத்துவமனை போகாமல் வீட்டில் இருந்தே சரி செய்யலாம்.

';

சளி பிரச்சனை

குழந்தைகளுக்கு சளி பிரச்சனை போக தேனில் மிளகு போட்டி கலந்து கொடுக்கலாம்.

';

தூக்கம்

மேலும், தூங்கும் முன் இலவங்கப்பட்டை பொடியுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக தூங்கலாம்.

';

தொண்டை வலி

மழை காலங்களில் தொண்டை வலியை சரி செய்ய ஆட்டு கால் சூப் குடிக்கலாம்.

';

பூண்டு

உணவில் பூண்டு சேர்த்து கொண்டால் பாதி பிரச்சனை சரி ஆகி விடும்.

';

பூண்டு

பூண்டு நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவுகிறது.

';

இருமல்

இருமல் தொல்லை நீங்க ஓமம் சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது.

';

வைட்டமின் சி

வைட்டமின் சி நிறைந்த உணவுகள் இருமலை குணப்படுத்துகின்றன.

';

VIEW ALL

Read Next Story